இந்த நேரத்தில் இலங்கைக்கு நிதி நிவாரணம் தேவை என அமெரிக்க திறைச்சேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பெங்களுருவில் இன்று (23) ஆரம்பமான G-20 குழுவின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் பங்கேற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *