இந்திய அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி 21 ஓட்டங்களால் வென்றுள்ளது.
இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் (ODI) தொடரை அவுஸ்திரேலிய அணி 2-1 என கப்பற்றியுள்ளது.
சென்னையில் இடம்பெற்ற நேற்றைய மூன்றாவது ODI போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து 270 என்ற இலக்கை நோக்கி பதிலளித்த இந்திய அணி 49.1 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இதனால் 21 ஓட்டங்களால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது.