இந்தியா போராடி தோல்வி

Share

Share

Share

Share

இந்திய அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி 21 ஓட்டங்களால் வென்றுள்ளது.

இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் (ODI) தொடரை அவுஸ்திரேலிய அணி 2-1 என கப்பற்றியுள்ளது.

சென்னையில் இடம்பெற்ற நேற்றைய மூன்றாவது ODI  போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து 270 என்ற இலக்கை நோக்கி பதிலளித்த இந்திய அணி 49.1 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

இதனால் 21 ஓட்டங்களால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது