இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ள இலங்கையைர்

Share

Share

Share

Share

இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சி.ஐ.டியினர் அந்த நாட்டிற்கு செல்வதற்குத் தயாராக உள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆடம்பர தொடர்மாடியொன்றில் இலங்கையைச் சேர்ந்த 45 வயதாக கோடீஸ்வரர் ஒனேஸ் சுபசிங்க கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் மரணம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளையடுத்தே குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இதேவேளை, சுபசிங்கவின் கொலை இலங்கையில் திட்டமிடப்பட்டு இந்தோனேசியாவில் நிறைவேற்றப்பட்டதாகவும் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் அவரது நண்பி இதன் பின்னணியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள

LPL-ஐ – ஜாலி
டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல்…?
வாடகை வீடுகள் தொடர்பில் அறிக்கை
டிக் டாக் செயலி மீதான தடையினால்...
பிரித்தானியாவில் கனேடியர் ஒருவரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்கள்