இன்று (23) 2 மணி நேரம் 20 நிமிட மின்வெட்டு

Share

Share

Share

Share

இன்று (23) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி  A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W  வலயங்களுக்கு மதியம் ஒரு மணி நேரம் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகி எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை
“நீங்கள் தனியாக இல்லை என்பதை ஒவ்வொரு...
அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம்
75ஆவது தேசிய சுதந்திர தின விழா...
சலுகை அடிப்படையில் இலங்கைக்கு உதவி
அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல்…
தலதா மாளிகையில் விசேட பூஜை
சலுகை அடிப்படையில் இலங்கைக்கு உதவி
அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல்…
தலதா மாளிகையில் விசேட பூஜை
பிளிங்கன், சீனா தொடர்பில் எடுத்த முடிவு