இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது

Share

Share

Share

Share

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை இன்று (01) முதல் குறைக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மா விலை 200 ரூபாவினாலும் 400 கிராம் பால் மா விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்றும் நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால், எதிர்வரும் திங்கட்கிழமை (03) முதல் புதிய விலையில் பால் மாவை சந்தையில் பெற்றுக்கொள்ள முடியும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது.

ஒடிசா ரயில் விபத்து: 260 பேர்...
பொருளாதார மறுசீரமைப்பை தொடர வேண்டும் –...
ரயில் விபத்து – 233 பேர்...
இன்று பொசன் பௌர்ணமி தினம்
தமிழகம் சென்ற சரக்கு ரயில் ஒடிசாவில்...
ஆப்கானிஸ்தான் வெற்றி – மதீஷ ஏமாற்றினார்
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம்...
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஆப்கானிஸ்தான் வெற்றி – மதீஷ ஏமாற்றினார்
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம்...
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஏறி பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி...