ராமேஸ்வரம் அருகே வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த இந்திய நாணயப்படி  சுமார் 20 கோடி மதிப்பிலான 6 கிலோ ஐஸ் போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

ராமநாதபுர டி.எஸ்.பி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இருவர் கடல்வழியாக இலங்கைக்கு கொண்டு செல்ல இருந்த  ” ஐஸ்” போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் இருவரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் விசாரணை செய்யப்பட்டுவருவதாக டி.எஸ்.பியின் அலுவலகம் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *