இலங்கைக்கு மறக்க முடியாத தோல்வி

Share

Share

Share

Share

இலங்கை அணிக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் போட்டியிலும் (ODI) நியூசிலாந்து அணி 6 விக்கெடடுகளால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் 157 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை அணி சார்பாக பெதும் நிஸ்ஸங்க 57 ஓட்டங்களை பெற்றார்.

நியூசிலாந்து அணி சார்பாக மெட் ஹென்றி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஹென்றி ஷிப்லி 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ஓட்டங்களை பெற்று இன்றைய போட்டியில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக வில் யங் (Will Young ) ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன்படி, நியூசிலாந்து அணி 2 – 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.

இந்நிலையில் உலகக் கிண்ணத்திற்கான முதல் 10 அணிகளுடன் இணையும் வாய்ப்பை இலங்கை அணி இழந்தமை குறிப்பிடத்தக்கது.

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது