இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை (ODI) இந்திய அணி முழுமையாக கைப்பற்றி வாயிட் வொஷ் செய்துள்ளது.

திருவானந்தபுரத்தில் இடம்பெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கையணி 317 என்ற இமாலய ஓட்ட எண்ணிகையால் சாதனை மிகு தோல்வியடைந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான T20 தொடரில் இலங்கையணி தோற்ற நிலையில் இப்போது ஒருநாள் தொடரையும் முழுமையாக இழந்து வெளியேறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *