இங்கிலாந்து லயனஸ் அணிக்கு எதிரக நடைப்பெற்ற உத்தியோகப்பற்றற்ற மூன்றாவது ஒருநாள் (ODI) போட்டியில் இலங்கையணி (A) 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் 2-1 என்ற கணக்கில் இலங்கை A அணி வசமாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *