இலங்கையின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில்…

Share

Share

Share

Share

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் பிரவேசித்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 2024 இல் பொருளாதாரம் மீள்வதற்கு முன்னர், இந்த ஆண்டு பொருளாதாரத்தில் மேலும் சுருக்கம் ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ADBயின் கூற்றுப்படி, இலங்கையின் பொருளாதாரம் 2022 இல் 7.8% ஆல் வீழ்ச்சியடையும் மற்றும் கடன் மறுசீரமைப்பு மற்றும் கொடுப்பனவுகளின் சமநிலை சிக்கல்கள் காரணமாக 2023 இல் அது மேலும் 3% ஆக வீழ்ச்சியடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது