இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை

Share

Share

Share

Share

தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள மகளீர் T20 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை (ஜெர்சி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்விலேயே சீருடை அறிமுகப்படுத்தப்பட்டதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

மகளீர் T20 உலகக் கிண்ண போட்டிகள் எதிர்வரும் 10 ஆம் ஆரம்பமாகவுள்ளன.

இந்த தொடரில் பங்கேற்கும் இலங்கை மகளீர் அணி நேற்று தென்னாபிரிக்கா சென்றுள்ளது.

ஷமரி அத்தபத்து இலங்கை மகளீர் T20 அணிக்கு தலைமை தாங்குகிறார்.

இதேவேளை, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கிண்ண போட்டிகளுக்கு விஷ்மி குணரத்ன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை விசேடமானது.

பாடசாலையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் சட்டமூலத்தை...
கனடாவின் மக்கள் தொகை?
திடீரென்று மாயமான பெண்மணி
நோயாளி சுய நினைவில் இருக்கும் போது...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு...