இலங்கை அணியில் சில மாற்றங்கள்…

Share

Share

Share

Share

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற உள்ளது.

அந்த போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

3 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதன்படி இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

காயமடைந்த லஹிரு குமாரவுக்கு பதிலாக துஷ்மந்த சமிர அழைக்கப்பட்டுள்ளதாகவும், துஷான் ஹேமந்தவிற்கு பதிலாக வனிந்து ஹசரங்க விளையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போட்டியில் மகிஷ் தீக்ஷாவுக்கும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி காலை 10க்கு தொடங்க உள்ளது.

பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அரச அதிகாரிகள்!,
சிறுபிள்ளைதனமான விமர்சனங்களை முன்வைக்காமல், ஓரமாக ஒதுங்கி...
தேசிய கல்வியியல் கல்லூரி அனுமதி மீண்டும்...
12 ம் கட்டை வாய்க்கால் பகுதியில்...
கனேடிய பிரஜைகளுக்கு விசா...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
கனடாவில் லொத்தர் சீட்டு பணப்பரிசுக்கு வரி...