இலங்கை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Share

Share

Share

Share

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாட்டில் இலங்கை தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இலங்கை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

மனித உரிமைகளை மீறல், பயங்கரவாத செயற்பாடுகள், நீதிமன்ற சுயாதீனம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான 52 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது.

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது