உக்கிரேனுக்கு விஜயம் செய்துள்ள கனடாவின் உயர் பாதுகாப்பு அதிகாரி

Share

Share

Share

Share

கனடிய தேசிய பாதுகாப்பு திணைக்களம் கனடாவின் உயர் பாதுகாப்பு அதிகாரி உக்கிரேனுக்கு விஜயம் செய்துள்ளார்.

கனடிய பாதுகாப்பு படைகளில் பிரதானி ஜெனரல் Wayne Eyre இவ்வாறு தலைநகர் கியூவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஷயத்தின் போது அவர் உக்ரேன் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய உள்ளார்.

ரஷ்யாவிற்கும் உக்கிரேனிற்கும் இடையில் இடம்பெற்று வரும் போரின்போது உக்ரேனுக்கு, கனடிய அரசாங்கம் பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கி வருகின்றது.

ஆயுதங்கள் உள்ளிட்ட பல வழிகளில் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...