உலகக் கிண்ண ரக்பி போட்டி

Share

Share

Share

Share

உலகக் கிண்ண ரக்பி போட்டியின் சம்பியனுக்கு வழங்கப்படும் கிண்ணம் காட்சிக்காக இலங்கைக்கு கொண்டு  வரப்பட்டுள்ளது.

எனினும், இலங்கை ரக்பி சம்ளேனத்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை.

உலகக் கிண்ண ரக்பி கிண்ணம் பாரிஸில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதுடன் அதனை வரவேற்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய விளையாட்டு சபையின் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அதன்படி இலங்கை விளையாட்டு ரசிகர்கள் ரக்பி உலகக் கிண்ணத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

LPL-ஐ – ஜாலி
டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல்…?
வாடகை வீடுகள் தொடர்பில் அறிக்கை
டிக் டாக் செயலி மீதான தடையினால்...
பிரித்தானியாவில் கனேடியர் ஒருவரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்கள்