எரிபொருள் விநியோகத்தில் எதிர்பாராத முடிவு

Share

Share

Share

Share

சவூதி அரேபியா மற்றும் OPEC உறுப்பு நாடுகள், எரிபொருள் உற்பத்தியை கணிசமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, நாளொன்றுக்கு 1.16 மில்லியன் பீப்பாய்கள் உற்பத்தியை குறைக்க அந்நாடுகள் முடிவு செய்திருந்தன.

அதன்படி தினசரி குறைக்கப்பட்ட எரிபொருள் உற்பத்தி திறன் 3.66 மில்லியன் பீப்பாய்கள் அல்லது உலக எரிபொருள் தேவையில் 3.7% ஆகும்.

அதன் காரணமாக உலக எரிபொருள் விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது