எலுமிச்சை திருவிழா

Share

Share

Share

Share

எலுமிச்சை திருவிழ மற்றைய நிகழ்வுகளை விட பிரெஞ்சு ரிவியராவில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

பிரான்ஸ் நாட்டில் எலுமிச்சை திருவிழா மென்டன் நகரில் நடைபெறுகிறது.

இது ஒவ்வொரு ஆண்டும் பிரான்சின் மென்டனில் 240,000 பார்வையாளர்களை ஈர்க்கிறது.

சிட்ரஸ் பழ வகை சிற்பங்கள் மற்றும் வண்ணமயமான அணிவகுப்புகளைக் கண்டு வியக்க வெகு தொலைவில் இருந்து பார்வையாளர்கள் வருகிறார்கள்.

இதன்போது மென்டன் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை 1928 ஆம் ஆண்டு முதல் பெப்ரவரி மாத இறுதியில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை