ஏறி பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி ஒருவர் பலி

Share

Share

Share

Share

பிரான்ஸில் வாகனம் ஒன்றில் ஏறி பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி ஒருவர் அதே வாகனத்தில் மோதி பலியாகியுள்ளார்.

அகதி ஒருவர் வீதியின் அருகே இருந்த மரம் ஒன்றில் ஏறி, வேகமாக பயணித்த கனரக வாகனம் ஒன்றில் குதிக்க முற்பட்டுள்ளார்.

அந்த முயற்சி பலனளிக்காமல் வாகனத்தின் முன்பக்கமாக விழுந்து, மோதுண்டுள்ளார். விபத்துக்குள்ளான அகதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த அகதி சூடான் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா செல்லும் முயற்சியில் அவர் ஈடுபட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அரச அதிகாரிகள்!,
சிறுபிள்ளைதனமான விமர்சனங்களை முன்வைக்காமல், ஓரமாக ஒதுங்கி...
தேசிய கல்வியியல் கல்லூரி அனுமதி மீண்டும்...
12 ம் கட்டை வாய்க்கால் பகுதியில்...
கனேடிய பிரஜைகளுக்கு விசா...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
கனடாவில் லொத்தர் சீட்டு பணப்பரிசுக்கு வரி...