ஒன்றாரியோவின் மில்டன் பகுதியில் 4 வயதான மகள் படுகொலை

Share

Share

Share

Share

கனடாவில் நபர் ஒருவர், தனது 4 வயதான மகளை முன்னாள் மனைவியை பழி தீர்க்கும் நோக்கில் படுகொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம் குறித்த சிறுமியும் அவரது தந்தையும் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் மூலம் இது ஓர் பழிவாங்கும் செயல் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கெய்ரா காகன் என்ற 4 வயது சிறுமியே இந்த சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.

கெய்ராவின் தாய், தந்தையிடமிருந்து விவகாரத்து பெற்றுக் கொண்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என வீட்டு வன்முறைகள் தொடர்பிலான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை கொலை செய்த்தாக குற்றம் சுமத்தப்பட்ட நபரின் நடவடிக்கைகள் குறித்து சிறுமியின் தாய் பல தடவைகள் முறைப்பாடு செய்த போதிலும் அவை குறித்து உரிய முறையில் கவனம் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்