ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???

Share

Share

Share

Share

அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, அடுத்த வருடம் சிட்னியில் நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியே தனது கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியாக இருக்கும் என அவர் அறிவித்துள்ளார்.

அந்த போட்டிக்கு முன்னதாக எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள WTC இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஏஷஸ் கிரிக்கட் போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...