ஓ2, கனெக்ட் படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம்

Share

Share

Share

Share

நயன்தாரா, ஜெயம் ரவி ஜோடியாக இறைவன், இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படங்களில் நடித்து வருகிறார். மேலும் 2 புதிய படங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

கடந்த வருடம் அவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், ஓ2, கனெக்ட், மலையாளத்தில் கோல்டு, தெலுங்கில் காட் பாதர் ஆகிய 5 படங்கள் வந்தன. ஓ2, கனெக்ட் படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டவை. தற்போது ஜெயம் ரவி ஜோடியாக இறைவன், இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. மேலும் 2 புதிய படங்களில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும், அதில் ஒரு படத்தை மித்ரன் ஜவகரும், இன்னொரு படத்தை மோகன் ராஜாவும் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கிய ‘யாரடி நீ மோகினி’ படத்தில் தனுஷ் ஜோடியாக ஏற்கனவே நயன்தாரா நடித்து இருந்தார்.

 

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்