கடவுச்சொற்களை பகிர்வோருக்கு எதிராக நடவடிக்கை – கனடா நிறுவனம்

Share

Share

Share

Share

netflix கனடா நிறுவனம் கடவுச்சொற்களை பகிர்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.

உலகின் முதல் நிலை இனிய பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான netflix ஊடாக திரைப்படங்கள் வெப் சீரிஸ்கள் போன்றவற்றை பார்ப்பவரா நீங்கள் அவ்வாறானால் இந்த எச்சரிக்கை உங்களுக்கானது.

அதாவது netflix சந்தாதாரர்கள் அல்லாதவர்கள் அந்த வசதியை பயன்படுத்தி கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த மோசடியை தவிர்க்கும் நோக்கில்
அதன்படி பயனர் ஒருவர் தான் netflix பயன்படுத்தும் பிரதான ஓர் இடத்தை குறிப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்றைய தினத்துடன் நிறைவடைகின்றது.

குறிப்பிட்ட இடத்தை தவிர்ந்த வேறு இடத்தில் குறித்த பயனரின் கடவுச்சொல் ஊடாக நெட்ஃபிக்ஸுக்குள் பிரவேசித்தால் அதனை பிளாக் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை