கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட பொதியில் 60 கோடி பெறுமதியான போதைப்பொருள்

Share

Share

Share

Share

கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட பொதியில் 60 கோடி பெறுமதியான போதைப்பொருள்

கனடாவிலிருந்து கணேமுல்ல பிரதேச முகவரி ஒன்றுக்கு அனுப்பப்பட்ட பொதியில் 60 கோடி பெறுமதியான 6 கிலோ கிராம் நிறையுடைய குஷ் போதைப்பொருள் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த முகவரியின் உரிமையாளர் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்