கனடாவிலேயே சிறந்த வாடிக்கையாளர்களை கொண்ட பகுதி

Share

Share

Share

Share

ஹாமில்டன் நகரம் நான்காவது இடத்திலும் எட்மண்டன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. மேலும், கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில், தற்போது சில நகரங்கள் பட்டியலில் இருந்து சரிவடைந்துள்ளதாக உபெர் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

சிறந்த வாடிக்கையாளர்களை கொண்ட நகரங்களில் முதல் ஐந்து இடங்களில் வின்னிபெக் மற்றும் ஹாலிஃபாக்ஸ் இடம்பிடித்துள்ளது. ஆனால் Red Deer பகுதி இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு சரிவடைந்துள்ளது.

மேலும், மிக மோசமான வாடிக்கையாளர்கள் கொண்ட நகரங்களில் ஒன்றாக தெரிவாகியிருந்த லண்டன் நகரம் தற்போது அதில் இருந்து தப்பியுள்ளது. கியூபெக்கில் Sherbrooke மற்றும் Trois-Rivières நகரங்கள் கனடாவிலேயே சிறந்த வாடிக்கையாளர்களை கொண்ட பகுதியாக உபெர் குறிப்பிட்டுள்ளது.

மூன்றாவது இடத்தில் Red Deer பகுதி இடம்பெற்றுள்ளது, நான்கு மற்றும் ஐந்து இடங்களில் வின்னிபெக், ஹாலிஃபாக்ஸ் இடம்பிடித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தொடர்பில் உபெர் சாரதிகளின் குறிப்புகளே, எந்த நகரங்களில் மோசமான வாடிக்கையாளர்கள் என்பதை பட்டியலிட உதவியதாக நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...