கனடாவில் உயர்வடைந்துள்ள வாடகை

Share

Share

Share

Share

கனடாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வாடகை தொகைகள் 11% உயர்வடைந்துள்ளது.

தொடர்ச்சியாக ஒன்பதாவது மாதமாக வாடகை தொகை அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாகவும் இந்த ஒன்பது மாதங்களாகவே இரட்டை இலக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வான்கூவார், கல்கரி போன்ற பகுதிகளில் அதிக அளவான வாடகை தொகை அதிகரிப்பு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LPL-ஐ – ஜாலி
டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல்…?
வாடகை வீடுகள் தொடர்பில் அறிக்கை
டிக் டாக் செயலி மீதான தடையினால்...
பிரித்தானியாவில் கனேடியர் ஒருவரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்கள்