கனடாவில் பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப் போவதாக எச்சரிக்கை

Share

Share

Share

Share

கனடா ஒன்றாரியோவின் மிஸ்ஸிசாகுவா மற்றும் பிரம்டன் ஆகிய பகுதிகளின் பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணைய வழியாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த அச்சுறுத்தல் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Holy Name of Mary Secondary School, Louise Arbour Secondary School, St. Thomas Aquinas Secondary School, Notre Dame Secondary School, Chinguacousy Secondary School, மற்றும் Ascension of Our Lord Secondary Schoo ஆகிய பாடசாலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தல்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து விசாரணை நடத்தப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது