கனடாவில் ரயில் ஒன்றில் சக பயணி மீது தாக்குதல்

Share

Share

Share

Share

நச்சுப் பொருள் ஒன்றை ஸ்ப்ரே செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரீ.ரீ.சீ ரயில் சேவையில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல் திடீரென குறித்த சந்தேக நபர், சக பயணி மீது நச்சு கலந்த பொருள் ஒன்றை ஸ்பிரே செய்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

35 முதல் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் நடத்திய நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...