நமுனுகுல யூத் கிளப் நடத்தும் கரப்பந்தாட்ட போட்டிக்கான நுழைவு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் 1ம், 2ம் திகதிகளில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.
போட்டிகள் இலங்கை கரப்பந்தாட்ட விதிமுறைகளுக்கு அமைய நடைபெறும் என போட்டி ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.