கற்றல் உபகரணங்கள்

Share

Share

Share

Share

கொட்டகலை ஹரிங்டன்  தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும்  மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்கள் கொட்டகலை பகுதி சமூக சேவகரும் அரசியல் ஆய்வாளருமான ராமன் செந்தூரன் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

 பாடசாலை அதிபர் திருமதி ராஜேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மற்றும் மாணவர்கள் உட்பட ஹரிங்டன் தோட்ட உரிமையாளர் விஜயபாலவும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்