மகளீர் T20 உலகக் கிண்ண தொடரில் குழு ஒன்றுகான ஐந்தாவது போட்டியில் பங்களாதேஷ் மகளீர் அணிரயை இலங்கை மகளீர் அணி 7 விக்கெட்டுகளால் வென்றுள்ளது.
கேப்டவுனில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்களாதேஷ் மகளீர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 8 விக்கெட் இழப்புப்கு 126 ஓட்டங்களைப் பெற்றது.
127 என்ற இலக்கை நோக்கி பதிலளித் இலங்கை மகளீர் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.