கலை நிகழ்வுகள்

Share

Share

Share

Share

ஹட்டன் வனராஜா வோர்லி தோட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் ஊரில் கலைஞர்களையும் அவர்களின் கலையாற்றலையும் வெளிக்கொண்டுவரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்வுகள் வோர்லி தோட்ட ஆலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊரில் பல இளைஞர் யுவதிகள் தங்களை கலையாற்றல்களை மேடையேற்றதோடு ஆடல்,பாடல், பேச்சு என பலவகையிலும் திறமைகளை வெளிக்காட்டினர்.
இந்நிகழ்வில் ஊர்பொதுமக்கள் உட்பட பல பகுதிகளில் இருந்தும் பல பார்வையாளர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்ப்பிடத்தக்கது.
கனடாவின் மக்கள் தொகை?
திடீரென்று மாயமான பெண்மணி
நோயாளி சுய நினைவில் இருக்கும் போது...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு...
தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம்