2022 ஆம் ஆண்டு பாடசாலை வருடத்தின் 3 ஆவது தவணையின் இரண்டாவது கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் ஆரம்பமாகவுள்ளதால்; சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது.\\

இதேவேளை, 2022 ஆண்டில் 3 தவணையின் இரண்டாவது கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஆகவே அட்டன், பதுளை உள்ளிட்ட பாடசாலைகளுக்கு மாணவர்கள் உற்சாகமாக சென்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *