காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் 9 பேர் புதைமணலில் இருந்து மீட்கப்பட்டனர்.

அங்கு தொடர்ந்து கனமழை நீடித்து வந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்க இடிபாடுகளில் சில தொழிலாளர்கள் சிக்கினர்.

இந்நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றது, அப்போது மணலில் சிக்கி இருந்தவர்கள் 9 பேர் அடுத்தடுத்து மணல் புதையலில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *