காட்டுத் தீ

Share

Share

Share

Share

வெலிமட எரனவெல பகுதியில் நேற்று பரவிய காட்டுத் தீ கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் ஓரளவு கட்டுப்பத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

பிரதேசத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமான காட்டுத் தீ வேகமாக பரவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தீ இன்றும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.

தீயால்   அரச மற்றும் தனியார் காணிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

 

கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பம்....
வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலயத்தின்...
மன்னாரிலும் சட்டத்தரணிகள் புறக்கணிப்பு!
பல்கலைக் கழகம் செல்லாத மாணவர்களுக்கு சுகாதார...
எரிப்பொருள் விலை உயர்வோ அதிரடி! மக்கள்...
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு