கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென 9 ஆயிரம் கோடி டெபாசிட்

Share

Share

Share

Share

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளது.

இந்த நிலையில் தன்னை யாரோ ஏமாற்றுவதாக நினைத்த ராஜ்குமார், நண்பரின் வங்கி கணக்கிற்கு 21 ஆயிரம் ரூபாய் அனுப்பி 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதை உறுதி செய்துள்ளார்.

இதையடுத்து தவறுதலாக பணம் செலுத்தப்பட்டதாக டிரைவரை தொடர்பு கொண்டு வங்கி தரப்பு விளக்கமளித்தது.

மேலும் செலவு செய்த 21 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுக்க வேண்டாம் என்றும் வாகன கடன் வழங்குவதாகவும் சமரசம் பேசியுள்ளது.

 

 

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்