நுவரேலியா உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர் கிண்ண இறுதிப் போட்டியில் சன் பேர்ட்ஸ் அணி வெற்றி வாகை சூடியது.
போட்டியில் நான்குக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் சன் பேட்ஸ் அணியினர் வெள்ளி கிண்ணத்தை கைப்பற்றினர்.
போட்டியின் முதல் பாதியில் சன் பேட்ஸ் அணி 3.0 என முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாம் பாதியில் மேலும் ஒரு கோலினையும் அடித்தது.
இதன் மூலமாக 4 க்கு 2 என கணக்கில் சன் பேர்ட்ஸ் அணி வெற்றி வாகை சூடியது.