கிளென்டேல் இடைநிலைப் பாடசாலை மீது தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தல்

Share

Share

Share

Share

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் ஹமில்டனில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மீது குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார இடைவெளியில் இரண்டு தடவைகள் குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலையொன்றுக்கு ஒரு வார இடைவெளியில் இரண்டு தடவைகள் குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறான குண்டு அச்சுறுத்தல் என்பது பற்றிய விபரங்கள் அதிகமாக வெளியிடப்படவில்லை.

கிங்ஸ் வீதி மற்றும் நாஷ் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கிளென்டேல் இடைநிலைப் பாடசாலை மீது தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் மாதத்திலும் குண்டுத் தாக்குதல் நடாத்தப் போவதாக பாடசாலை மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல் அறிந்த பொலிஸார் பாடசாலைக்கு சென்று சோதனையிட்டு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என அறிவித்துள்ளனர்.

 

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணி...
இந்திய ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை...
இலங்கை அணியில் சில மாற்றங்கள்…
இந்தியாவுடன் நிற்போம் – ஜனாதிபதி இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து – நேரில்...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி