கீவ் நகருக்கு சென்ற ஜோ பைடன்

Share

Share

Share

Share

உக்ரைன் – ரஷியா இடையே நடைபெற்று வரும் போர் ஓராண்டு கடந்த நிலையில் கீவ் நகருக்கு சென்றார் ஜோ பைடன்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் முதலில் பைடன் போலந்து செல்ல திட்டமிட்டருந்தார்.

எதிர்பாராதவிதமாக முதலில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி ஓராண்டு ஆகும் நிலையில் பைடன் சென்றுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

உக்ரைன் அதிபதிர் ஜெலென்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் பைடன் கீவ் நகரில் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகின.

உக்ரைன் – ரஷியா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் கீவ் நகருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்றது ரஷியாவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு
கலிபோர்னியாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை
ஸ்பெயினில் ஏற்பட்ட தீ விபத்தில் 13...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...