குடும்ப மருத்துவர்களின் சேவையை பெற்றுக்கொள்ள முடியாத மக்கள்

Share

Share

Share

Share

இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப் பகுதியில் றொரன்டோவைச் சேர்ந்த சுமார் நான்கு லட்சம் மக்கள் குடும்ப மருத்துவர்களின் சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.

றொரன்டோவில் சுமார் நான்கு லட்சம் மக்கள் மருத்துவர்களின் சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரையில் குறைந்தபட்சம் 72000 பேர் குடும்ப மருத்துவர்களின் சேவையை இழந்துள்ளனர்.

சில இன சமூகங்கள் மற்றும் வருமானம் குறைந்தமக்கள் அதிகளவில் மருத்துவர்களின் சேவையை பெற்றுக்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு குடும்ப மருத்துவர்களின் சேவையை பெற முடியாத காரணத்தினால், வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நாட்களின் எண்ணிக்கை உயர்வடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணி...
இந்திய ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை...
இலங்கை அணியில் சில மாற்றங்கள்…
இந்தியாவுடன் நிற்போம் – ஜனாதிபதி இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து – நேரில்...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி