சூரிய சக்தியால் இயங்கும் வீதி விளக்குகள்

Share

Share

Share

Share

புரட்டொப் பகுதியில் பிரதான ஐந்து தோட்டங்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினறுமான மருதப்பாண்டி ராமேஸ்வரன்  ஆலோசனைக்கு அமைய கொத்மலை பிரதேச சபை புரட்டொப்ட் வட்டார உறுப்பினர் ரஜீவ்காந்தியின்  பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அயரி,தொழிச்சாலைப்பிரிவு,பூச்சிகொடை,புரட்டொப்ட், ரஸ்புரூக் போன்ற தோட்டங்களுக்கான சூரிய சக்தியில் இயங்கும் வீதி விளக்குகள்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொத்மலை மற்றும் புஸ்ஸல்லாவ இளைஞர் அணி அமைப்பாளர் அர்ஜின் ஊடாக பொருத்தப்பட்டது.
நீலமேகம் பிரசாந்த்
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...