கொட்டகலையில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை

Share

Share

Share

Share

சித்திரை வருடப்பிறப்பையொட்டி இம்மாதம் விசேட அதிரடி பரிசோதனை கொட்டகலை நகரத்தில் கொட்டகலை சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஹோட்டல்கள்இபலசரக்கு மலிகை பொருட்கள் விற்பனை நிலையங்கள் உட்பட உணவு பொருட்கள் விற்கும் நிலையங்களில் தீவிர பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பாவனைக்கு உட்படாத உணவு பொருட்கள்இகாலாவதியான உணவு பொருட்கள் உட்பட உணவு பாதுகாப்புக்கு முரணாண உணவு பொருட்களை விற்ற விற்பனையாளர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு பல உணவு பொருட்களை கொட்டகலை சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது