வருடாந்த செயல்திறன் நிகழ்வு

Share

Share

Share

Share

கொட்டக்கலையில் இயங்கி வரும் எம்.எஸ் சர்வதேச பாடசாலையின் கல்வி பயிலும் மாணவர்களுக்கான வருடார்ந்த செயல்திறன் நிகழ்ச்சிகள் கொட்டகலையில் எம்.எஸ்.முத்துக்கருப்பன் தலைமையில் இடம்பெற்றது.
மாணவர்களின் கல்வி திறனையும், மாணவர்களின் திறமைகளையும் வெளிக்காட்டும் விதமாக இந்நிகழ்வுகள் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பத்தனை ஸ்ரீபாத கல்லூரியின் உப பீடாதிபதி அன்டனி மெத்திவ்,தலவாக்கலை புனித பத்திரிசியார் பாடசாலை அதிபர் வணக்கத்துக்குறிய பிதா டொம்னிக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டதோடு பாடசாலையின் மாணவர்களுக்கு பரிசீல்களும் வழங்கி வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்
LPL-ஐ – ஜாலி
டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல்…?
வாடகை வீடுகள் தொடர்பில் அறிக்கை
டிக் டாக் செயலி மீதான தடையினால்...
பிரித்தானியாவில் கனேடியர் ஒருவரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்கள்