கொழும்பு புதுக்கடை பொதுமலசல கூடத்தில் கோடூரம்..பெண்கள் பகுதிக்குள் ஆண்கள்! தட்டி கேட்கும் அன்னை ப்ரீதா

Share

Share

Share

Share

கொழும்பு புதுக்கடை டாம் வீதியிலுள்ள  பொது மலசல கூடத்தில் பாவனைக்காக செல்லும் ஏழை பெண்களை தலைகுனிய செய்யும் நிகழ்வொன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 

இலங்கையின் முன்னணி பத்திரிகைகளை  விநியோகம் செய்யும் ஏஜன்டான அன்னை ப்ரிதா காலை கடன்களை கழிப்பதற்காக டாம் வீதியில் உள்ள பொது மலசலகூடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கே ஆண்களில் சில காமூகர்கள் அரை நிர்வாணமாக அங்குமிங்கும் நடமாடுவதை பார்த்த தாய் அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அவர் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்த போதும் அவர்கள் மாநகரசபையை குற்றஞ்சாட்டி அன்னயை  அனுப்பி விட்டனர்.

 

 

நல்லவேளை கொழும்பு செய்தி புயல்  அஷ்ரப் ஏ சமீட்டை சந்தித்த அன்னை  தனது புலம்பலை வெளியிட்டார்.

இனி  பெண்களை காப்பது உங்கள்  பொறுப்பு

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...