“கோதுமை மா” பற்றிய அறிவிபபு

Share

Share

Share

Share

ப்ரீமா மற்றும் செரன்டிப் கோதுமை மாவின் விலையை குறைக்க ப்ரீமா மற்றும் செரன்டிப் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி, ஒரு கிலோ கிராம் ப்ரீமா மற்றும் செரன்டிப் கோதுமை மாவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படுவதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகவும் வகையில் பாணின் விலை குறைக்கப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணி...
இந்திய ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை...
இலங்கை அணியில் சில மாற்றங்கள்…
இந்தியாவுடன் நிற்போம் – ஜனாதிபதி இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து – நேரில்...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி