நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 3-ன் ரோவர் தரையிறங்கும் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ.
சந்திரயான் 3-ன் லேண்டரில் இருந்து ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறங்கும் காட்சியை வெளியிட்டுள்ளது.
லேண்டர் திறந்து சாய்வுபலகை வழியே ரோவர் இறங்கி செல்லும் காட்சியை இஸ்ரோ வெளியிட்டது.