சமகாலத்தில் உலகளாவிய ரீதியில் அதிக பணவீக்கம் உள்ள நாடு

Share

Share

Share

Share

இலங்கை சமகாலத்தில் உலகளாவிய ரீதியில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளின் சுட்டெண்ணில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்காவின் ஜோன் ஹொக்கிங் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டுப் பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹென்கி தயாரித்த பட்டியலிலேயே இலங்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

அதற்கமைய, இம்முறை பணவீக்க சுட்டெண்ணின் முதல் பக்கத்திலிருந்து இலங்கை வெளியேறியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், சுட்டெண்ணில் இலங்கை 18வது இடத்தில் இருந்தது. 10 மாதங்களுக்கு முன்பு, அதாவது 2022ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை சுட்டெண்ணில் இரண்டாவது இடத்தில் இருந்தது.

அப்போது சிம்பாப்வேயில் மட்டுமே இலங்கையை விட பணவீக்கம் அதிகமாக இருந்த நாடாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்