சமீப சீன வரலாற்றில் சக்தி வாய்ந்த தலைவராக பார்க்கப்படும் ஜின்பிங்

Share

Share

Share

Share

சீனாவின் அதிபராக பதவி வகித்து வந்த ஜீ ஜின்பிங் போட்டியின்றி, மூன்றாவது முறையாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

சீனாவின் மத்திய ராணுவ ஆணைய தலைவராகவும் ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபர் பதவியில் 2 முறையே நீடிக்க முடியும் என்று இதுவரை இருந்து வந்த விதிமுறைகள் திருத்தப்பட்டன.

இதனால், 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் அந்த பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீப சீன வரலாற்றில் சக்தி வாய்ந்த தலைவராக பார்க்கப்படும் ஜின்பிங்குக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவர்கள், அதிகாரிகள் அவருக்கு விசுவாசமுடன் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சர்வதேச அரசியல் மற்றும் அதிகாரம் ஆகியவற்றை மறுவடிவம் செய்யும் இலக்குகளை சீனா கொண்டு உள்ளது. இந்த சூழலில், பதற்றம் நிறைந்த உக்ரைன் போரில் அந்நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் உதவி கரம் நீட்டியுள்ளன.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆதரவாக சீனா செயல்பட கூடாது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணி...
இந்திய ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை...
இலங்கை அணியில் சில மாற்றங்கள்…
இந்தியாவுடன் நிற்போம் – ஜனாதிபதி இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து – நேரில்...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி