பிரபல சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராமை உலகெங்கும் 235 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
புதன் அன்று இதில் ஏற்பட்ட கோளறினால், உலகில் பல நாடுகளில் இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அமெரிக்காவில் 46 ஆயிரம் உபயோகிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதாக டவுன் டிடெக்டர் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
பிரிட்டனில் 2 ஆயிரம் பேரும், இந்தியா மற்றும் ஆஸ்த்ரேலியாவில் தலா ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளது.