சி.என் கோபுரத்தை மின்னல் தாக்கிய வீடியோ

Share

Share

Share

Share

கனடாவின் ஒன்டாரியோ மகாணத்தில் உள்ள டொரன்டோவில் 553.3 மீட்டர் உயரம் கொண்ட சி.என் கோபுரம் அமைந்துள்ளது.

உலகின் மிக உயரமான கோபுரங்களுள் ஒன்றான, கனடாவில் உள்ள சி.என் கோபுரத்தை மின்னல் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

புதன்கிழமை அதிகாலையில் இக்கோபுரத்தை தாக்கிய மின்னல், சில வினாடிகளுக்கு வானத்தை ஒளிரூட்டியது.

இந்நிலையில் கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், சுமார் 8 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: 260 பேர்...
பொருளாதார மறுசீரமைப்பை தொடர வேண்டும் –...
ரயில் விபத்து – 233 பேர்...
இன்று பொசன் பௌர்ணமி தினம்
தமிழகம் சென்ற சரக்கு ரயில் ஒடிசாவில்...
ஆப்கானிஸ்தான் வெற்றி – மதீஷ ஏமாற்றினார்
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம்...
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஆப்கானிஸ்தான் வெற்றி – மதீஷ ஏமாற்றினார்
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம்...
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஏறி பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி...